மாற்றங்கள் ஒன்றே மாறாதது

ஊக்கம் கொடுப்பவன்

ஊக்கம் கொடுப்பவன்
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

Followers

எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் அதைப் பார்க்க கிளிக் செய்யவும்

Tuesday, November 25, 2014

மனதை ரீலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள் தேர்வு நேரத்தில்

'மைண்ட் ஃபிரஷ் டிரெய்னிங்க்'
-கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி(நிறுவனர்)

மனதை ரீலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள்

மனதை இலகுவாக்கும் ஒரு முகப்படுத்தும் பயிற்சிகள்

1.சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியின் ஒலி மீது மட்டும் கவனத்தை செலுத்துவது.
2.போக்குவரத்து சத்தத்தில் பறவை எழுப்பும் ஓசை மீது மட்டும் கவனத்தை செலுத்துவது.
3.மூச்சு விடுவதைமட்டும் கவனித்தல்.




டிப்ஸ்

1.20 நிமிடங்களுக்கு ஒரு முறை 5 நிமிடம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.காலையில் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.காலையில் கடினமானப் பாடங்களைப் படிக்க
   வேண்டும்.
3.ஐந்து நிமிடத்திற்க்கு மேல் ஒரே விஷயத்தைத் தொடர்ந்து கவனித்தால் கிரகிக்கும்
    தன்மை  அதிகரிக்கும்.

நன்றி:-புதிய தலைமுறை கல்வி

No comments:

Post a Comment

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

தொடர்புடைய பதிவுகள்

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out