மாற்றங்கள் ஒன்றே மாறாதது

ஊக்கம் கொடுப்பவன்

ஊக்கம் கொடுப்பவன்
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

Followers

எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் அதைப் பார்க்க கிளிக் செய்யவும்

Friday, July 3, 2015

பலவீனம் அறிவோம் .

பலவீனம் அறிவோம் .

1.அதீத தன்னம்பிக்கை அவர்களின் பலவீனங்களை உணர முடியாமல் செய்து விடுகிறது.

2.நமது பலவீனங்களை சரியாக அறிந்துக் கொள்ள சிறந்த வழி நாம் செய்யும் தவறுகளே!



3.குறிப்பாக வெவ்வேறு மாறுபட்ட சூழ்நிலைகளில் திரும்பத்திரும்ப செய்யப்படும்
தவறுகளே உணமையில் நம்முடைய பலவீனங்களை நமக்கு அடையாளம் காட்டுகின்றன.

4.நமக்குத் தெரிந்த நம்முடைய பலங்கள் 
( சுய நம்பிக்கை.அறிவு மற்றும் ஆற்றல் ஆகியன)

5.நமக்குத் தெரிந்த நம்முடைய பலவீனம்
(மாறுபட்ட சூழ்நிலைகளில் செய்யமுடியாத செயல்பாடுகள்).

6.நமக்குத் தெரியாத நம்முடைய பலம்

7.நமக்குத் தெரியாத நம்முடைய பலவீனம்
(முடிவெடுக்கத் திணறுவது).

தமிழ் ஹிந்துவில் படித்தது. 

No comments:

Post a Comment

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

தொடர்புடைய பதிவுகள்

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out