மாற்றங்கள் ஒன்றே மாறாதது

ஊக்கம் கொடுப்பவன்

ஊக்கம் கொடுப்பவன்
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

Followers

எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் அதைப் பார்க்க கிளிக் செய்யவும்

Tuesday, November 25, 2014

மனதை ரீலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள் தேர்வு நேரத்தில்

'மைண்ட் ஃபிரஷ் டிரெய்னிங்க்'
-கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி(நிறுவனர்)

மனதை ரீலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள்

மனதை இலகுவாக்கும் ஒரு முகப்படுத்தும் பயிற்சிகள்

1.சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியின் ஒலி மீது மட்டும் கவனத்தை செலுத்துவது.
2.போக்குவரத்து சத்தத்தில் பறவை எழுப்பும் ஓசை மீது மட்டும் கவனத்தை செலுத்துவது.
3.மூச்சு விடுவதைமட்டும் கவனித்தல்.

Saturday, November 22, 2014

செஸ் விளையாட்டைப் பற்றி சூசன் போல்கர்(செஸ் ராணி) கூறிய ஐந்துக் குறிப்புகள்

செஸ் விளையாட்டைப் பற்றி சூசன் போல்கர்(செஸ் ராணி) கூறிய ஐந்துக் குறிப்புகள்
(தி இந்து-தமிழ் நாளிதழில் இருந்து எடுக்கப்பட்டது).

 சூசன் போல்கர் பற்றி

1.e4,e5,d4,d5 ஆகிய நடுக்கட்டங்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.முடிந்தளவு நமது சிப்பாய்களைக் கொண்டு இடத்தை அடைத்துவிட வேண்டும்.(e4,e5,d4,d5)

Monday, November 17, 2014

ஸ்டீவ் ஜாப்ஸின் மூன்று கதைகள்


ஆப்பிள்(APPLE),பிக்ஸார்(PIXAR),நெக்ஸ்ட்(NEXT) போன்றவற்றை நிறுவிய 
ஸ்டீவ் ஜாப்ஸ் ஸ்டான்ஃபோர்ட்(Stanford) பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகள் மத்தியில் பேசியதை நான் புரிந்து கொண்ட அளவு மொழிபெயர்த்துள்ளேன் .ஸ்டீவ் ஜாப்ஸ் யார் என்று தெரியாவிட்டால் http://en.wikipedia.org/wiki/Steve_Jobs இந்த முகவரியைக் கிளிக் செய்யவும்.


Friday, November 7, 2014

:மன இறுக்கம் போயே போச்சு



புத்தகத்தின் பெயர்:மன இறுக்கம் போயே போச்சு
எழுதியவர்:கார்த்தீபன்
பதிப்பகம்:வானவில் புத்தகாலயம்
முதல் பதிப்பு:டிசம்பர் 2007
விலை:70 ரூபாய்

                மன இறுக்கத்தை பற்றிய நூல் என்றாலே யோகாசனம்,தியானம் முக்கால் பங்கு இடம் பெற்று விடும் நிலையில் இந்த நூல் சற்று வித்தியாசமானது .எடுத்தவுடன் நெருப்பில் வெந்து சாவதை விட மன நெருக்கடியில் வெந்து சாவது கொடியது என ஆரம்பிக்கின்றது .

Wednesday, November 5, 2014

முடிவு எடுக்கும் திறனே முன்னேற்றம்



"பழைய கதை,பழைய தலைமுறையினருக்குத் தெரிந்த கதை .இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான கதை"ஆமையும் முயலும்".இந்தக் கதை வேகத்தைப் பற்றி குறிப்பிடவில்லை,விவேகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது.போட்டியிலோ வாழ்விலோ முடிவு எடுக்கும் திறன் மிக முக்கியம்".தன்னுடைய பலம் எது பலவீனம் எது என்று புரிந்தவரே-புரிந்தால் மட்டும் போதாது அதற்கேற்பச் செயல்படுபவரே வாழ்க்கையில் முழுமை பெற முடியும்.

தொடர்புடைய பதிவுகள்

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out