மாற்றங்கள் ஒன்றே மாறாதது

ஊக்கம் கொடுப்பவன்

ஊக்கம் கொடுப்பவன்
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

Followers

எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் அதைப் பார்க்க கிளிக் செய்யவும்

Friday, July 3, 2015

எப்படி இருக்கிறது வாழ்க்கை


 சண்டையில் கிழியாத சட்டை எங்கேயிருக்கிறது
 என்பதின் அர்த்தம் 
                                     வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் செய்யாத 
 தவறுக்காக பலரிடம் திட்டு வாங்குகிறோம் . இதை மேற்கொள்ளாமல் இருந்தால் வீட்டிலே முடங்கிக் கிடக்க   வேண்டியது தான் என்பது தான் உண்மை.



இதற்கு ஒருவர் கூறிய பதில்

"வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் .அதுல உண்மை 
இருந்தா நாம எடுத்துக்கணும் இல்லீனா,தட்டிவிட்டுட்டுப்
போய்ட்டே இருக்கணும்"

உங்களின் கவனம்,அவமானம் காயங்களிலிருந்து திசை திரும்பி
வேறொன்றின் பக்கம் மையம் கொள்ளுமானால் அது 
உங்களை சேதத்திலிருந்து காப்பற்றக் கூடும்.ஒன்றின் ஆற்றல்
இழப்பு இன்னொன்றை சரி செய்யக்கூடும்.

உங்களுக்கு எதிரில் பல திசைகள் இருந்தால் ஒரே இடத்தில் நிற்க 
மாட்டீர்கள்.

தமிழ் ஹிந்துவில் வெற்றிக்கொடியில் படித்தது.

No comments:

Post a Comment

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

தொடர்புடைய பதிவுகள்

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out