மாற்றங்கள் ஒன்றே மாறாதது

ஊக்கம் கொடுப்பவன்

ஊக்கம் கொடுப்பவன்
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

Followers

எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் அதைப் பார்க்க கிளிக் செய்யவும்

Monday, January 12, 2015

பயிற்சி அளித்தல்

1.ஒரு தலைவன்-இலட்சியம் என்னவென்பதில் தெளிவாக இருத்தல்
                             வேண்டும்.

2.இலட்சியம் எழூச்சியூட்டுவதாகவும் ,உற்சாகம் நிறைந்ததாகவும் இருப்பதோடு,சவால் நிறைந்ததாகவும் இருத்தல் வேண்டும்.

3.ஓர் இலட்சியத்தை அடைய அது அணித்தலைவர்களுக்கு ஏற்புடையதாகவும்,அவர்களின் பங்களிப்பு நிறைந்ததாகவும் இருத்தல்
வேண்டும்.



4.ஒரு பயிற்சியாளன் அல்லது தலைவன் இலட்சியத்தை அடைவதற்கான வளர்ச்சிப் பாதையை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.

5.நீண்டகால வெற்றிக்கான வெற்றிக் கலாச்சாரத்தை உருவாக்குவது
எந்தவொரு நிறுவனத்திற்கும் சற்றுக் கடினமான காரியமாகும்.

6.வெற்றிக் கலாச்சாரத்தை உருவாக்க பல அம்சங்கள் தேவைப்படும் அவை:
  1.சரியான குணநலன்
  2.மனோபாவம்.
  3.திறமை வாய்ந்த அலுவலர்கள்
  4.மரபுகள்
  5.தலைமை
  6.வெற்றி மற்றும் விருதுகள்

பயிற்சி அளித்தல் 
               " நான் ஒருவருக்குப் பயிற்சியளிக்கப் போகிறேன் என்றால்
முதலில் அவருக்கும் எனக்கும் இடையே நல்லுறவு இருத்தல் வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

                  ஒரு சிலர் உறவுகளிலிருந்து விலகி இருந்தால் அவர்களைப்
புரிந்து கொள்ள ஒரே உபாயம் சிறந்த மாற்று வழியைக் கண்டுபிடிப்பதுதான்.உறவினர்,நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது என்கிறார் ஆசிரியர்.

                   மேலும் ஆசிரியர் பயிற்சியாளர்,பேராசிரியர்,ஆசிரியர் போன்றோரிடம் மிகச் சிறிய வேறுபாடுகளே காண்கிறேன் என்கிறார்.
எல்லோரும் ஓர் விதத்தில் பயிற்சியாளர்களே என்கிறார்.

                   ஆதலால் பயிற்சியாளர்கள் பின்பற்ற வேண்டிய மூன்று
கோட்பாடுகளை முன்வைக்கிறார்.
1.மாணவர்களை முழுமையாக அறிந்துகொள்ளுதல்.

2.பயிற்சியாளர் இனி தேவையில்லை எனும் சூழலை உருவாக்கி விலகிக் கொண்டு தன்னை மெருகேற்றிக் கொண்டு வரவேண்டும் என்கிறார்.

3.ஒருபோதும் திருப்தி அடையாதீர்கள் என்கிறார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் பயிற்சியாளர் எழுதிய மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம்.

                   "வானம் வசப்படும்"

எழுதிய பயிற்சியாளர்க்கும்,மொழிபெயர்த்த ஆசிரியர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 

2 comments:

  1. மூன்றாவது மிகவும் முக்கியம் ,...இல்லை என்றால் தேடல் நின்று விடும் !

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி ஐயா

      Delete

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

தொடர்புடைய பதிவுகள்

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out