சண்டையில் கிழியாத சட்டை எங்கேயிருக்கிறது
என்பதின் அர்த்தம்
வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் செய்யாத
தவறுக்காக பலரிடம் திட்டு வாங்குகிறோம் . இதை மேற்கொள்ளாமல் இருந்தால் வீட்டிலே முடங்கிக் கிடக்க வேண்டியது தான் என்பது தான் உண்மை.
நான் படித்த கட்டுரைகள் ,புத்தகங்களில் இருந்த ஊக்கமூட்டக் கூடிய கருத்துக்களை பகிர்ந்துள்ளேன்.