மாற்றங்கள் ஒன்றே மாறாதது

ஊக்கம் கொடுப்பவன்

ஊக்கம் கொடுப்பவன்
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

Followers

எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் அதைப் பார்க்க கிளிக் செய்யவும்

Saturday, November 22, 2014

செஸ் விளையாட்டைப் பற்றி சூசன் போல்கர்(செஸ் ராணி) கூறிய ஐந்துக் குறிப்புகள்

செஸ் விளையாட்டைப் பற்றி சூசன் போல்கர்(செஸ் ராணி) கூறிய ஐந்துக் குறிப்புகள்
(தி இந்து-தமிழ் நாளிதழில் இருந்து எடுக்கப்பட்டது).

 சூசன் போல்கர் பற்றி

1.e4,e5,d4,d5 ஆகிய நடுக்கட்டங்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.முடிந்தளவு நமது சிப்பாய்களைக் கொண்டு இடத்தை அடைத்துவிட வேண்டும்.(e4,e5,d4,d5)



2.குதிரை,மந்திரி போன்றவற்றை இருந்த இடத்தைவிட்டு 5 நகர்த்தலுக்குள் எதிராளிக்குச் செக் மேட் வைக்க முடிந்தாலொழிய நகர்த்த வேண்டும்.

3.ஒவ்வொரு காயும் முக்கியம் ஒவ்வொரு காயும் எதிராளியிடம் இருந்து பாதுகாக்கப் பட வேண்டும்.
பாதுகாப்பு என்பது எதிராளி நமது காயை அடித்தால் நாம் பதிலுக்கு அவரது காயை அடிக்க வேண்டும்.

4.முக்கியமாக நாம் நமது ராஜாவை பாதுகாத்து சீக்கிரமாக கோட்டைக்கட்டிக் கொள்ள (castling)    செய்து கொள்ள வேண்டும்.இல்லையெனில் முதலில் செக்மேட் செய்யப்படுவது நாம்தான்.

6.எந்தக் காயும் தனியாக நிற்கக் கூடாது (no piece without support)

No comments:

Post a Comment

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

தொடர்புடைய பதிவுகள்

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out